Pediatrician's Prayer
Grant us the quality of Holistic Healing.
May We humbly realize how privileged we are in being bestowed with the ability to alleviate suffering
May we be Emissaries of Health, Learning, Charity, Love & Peace to all children and their families irrespective of status and creed.
Give us the wisdom, Understanding to change the things we can, retain the good and accept within reason the things we cannot change.
Grant us Your Blessings, Grace and Mercy in all situations, at all times and amidst all people.
குழந்தை மருத்துவனின் இறைஞ்சுதல்
எங்களுக்கு முழுமையான குணமளிக்கும் திறனைத்தாரும்
நோயரின் துன்பம் தீர்க்கும் திறன்,
நமக்கு வழங்கப்பட்டது எப்படிப்பட்ட சிறப்புரிமை
என்பதை பணிவுடன் நாம் உணருவோமாக!
எல்லா குழந்தைகளுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், அவர்களின் சமுதாயநிலை மற்றும்
சாதிமத பிரிவுகளைப் பாராமல்,
நலம், கற்றல், ஈகை, அன்பு, அமைதி ஆகியவற்றின்
தூதுவர்களாக என்றும் இருப்போமாக.
நம்மால் முடிந்தவற்றை மாற்றவும்,
நல்லவற்றை உள்வாங்கவும்,
மாற்ற முடியாதனவற்றை காரணத்துடன் ஏற்றுக்கொள்ளவும்
போதுமான மெய்யறிவும், புரிதலும் எங்களுக்கு வழங்குக!
உங்களது வாழ்த்துக்களையும், அருளையும், கருணையும், எல்லா சூழல்களிலும், நேரங்களிலும்,
அனைத்து மக்களிடையே கொடுத்து அருளுங்கள்!!